Friday, January 28, 2011

பெரியவர்கள் வாழ்வு.

சிறு வயதில்
அழுது அடம்பிடித்து
வாங்கிச் சேர்த்த
பொம்மை, பலூன்,
காத்தாடி,  கண்ணாடிக் கோலி,
தண்ணீர்த்துப்பாக்கி, இன்னபிற...


எல்லாவற்றையும்
வீதிகளில் வைத்து
விற்றுக் கொண்டிருக்கிறார்கள்
கூவிக் கூவி   


விற்றுப் பிழைப்பதே
பெரும்பாலுமிங்கு

பெரியவர்களாவதும்
வாழ்வதும்.

-மீள் பதிவு. தவறுதலாக நீக்கப் பட்டுவிட்டது. பின்னூட்டமிட்டிருந்த  நண்பர்களுக்கு நன்றிகள்.

7 comments:

ராமலக்ஷ்மி said...

நல்ல கவிதை.

கோநா said...

nanrikal sakthi

கோநா said...

vanka ramalakshmi, mikka nanrikal.

ஹேமா said...

எல்லாப் பெரியவர்களையும் ஒரேதரமாகக் குறைசொல்ல முடியாது கோநா.எம்மை வழிநடத்தி எம் பாரம்பரியத்தைச் சொல்பவர்களும் அவர்கள்தானே !

கோநா said...

ஆம் ஹேமா தாங்கள் சொல்வதும் உண்மையே. நன்றிகள்.

Philosophy Prabhakaran said...

நல்ல கவிதை.... ஆனால் பதங்கமாதல் என்ன ஆயிற்று...?

கோநா said...

nanrikal praba. pathankamathal pinner idappadum.