Wednesday, January 12, 2011

லட்சத்தியெழுபத்தியாராயிரங்கோடி

ஒன்று,
பத்து,
நூறு,
ஆயிரம்,
பத்தாயிரம்,
லட்சம்,
பத்துலட்சம்,
கோடி,
பத்துகோடி,
நூறுகோடி,
ஆயிரங்கோடி,
பத்தாயிரங்கோடி,
லட்சங்கோடி,
நிற்க.
தண்ணி குடித்தோ\ அடித்தோ
ஆசுவாசப்படுத்திக் கொள்க,
இப்போது க்ளைமாக்ஸ்...

லட்சத்தியெழுபத்தியாராயிரங்கோடி

பெருமாள் கோயில்ல
நாமத்தப் போட்டு
உண்டகட்டி தர்றாங்களாம்
வாங்கித் தின்னுடேபோய்
இலவச டிவில
புதுப் படம் பாருங்க.
    

8 comments:

calmmen said...

something different,gud

கோநா said...

karurkirukkan thanks for ur first visit and comment.

Philosophy Prabhakaran said...

// வாங்கித் தின்னுடேபோய்
இலவச டிவில
புதுப் படம் பாருங்க //

இதுக்கு பதிலா நீங்க கெட்டவார்த்தைல திட்டியிருக்கலாம்...

கோநா said...

thanks praba.

சீமாச்சு.. said...

கோநா,
நல்லாருக்கு.. அப்படியே இதையும் ஒருக்கா பார்த்துடுங்க..

http://seemachu.blogspot.com/2011/01/109.html

கோநா said...

முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி seemachu , தங்களின் இடுகையை படித்தேன், அருமை.

கார்த்திக் பாலசுப்ரமணியன் said...

Your Satire is very nice !

கோநா said...

thank u kanaak kathalan