Monday, December 13, 2010

வன்முறைக்கான வினாவிடைகள்


கேள்விக்குறியாய்   முதுகு வளைய
பள்ளிக்குழந்தைகள் சுமந்து செல்லும்
புத்தகப் பையினுள்
தேடினால் கிடைக்கக் கூடும்
உங்களை
ஆச்சிரியக் குறிகளில் ஆழ்த்தும்
வளர்ந்தவர்கள் வளர்த்துவிட்ட
வன்முறைக்கான வினாவிடைகள்.


-நன்றி பதிவுகள் மாத இணைய இதழ்                         

No comments: