Thursday, December 23, 2010

இறுக்கிக் கட்டப்பட்ட நீர்

பின்னிருக்கையில் 
இறுக்கிக் கட்டப்பட்ட நீரொன்று
சாலையெங்கும் சொட்டிச் செல்கிறது
மிதிவண்டிப் பனிக்கட்டியாய்.

-நன்றி திண்ணை இணைய இதழ் 

No comments: