Thursday, December 23, 2010

மேய்ப்பன்

இதழ்களில் பூச்சிகள் பூத்து
வேர்களில் புழுக்கள் காய்க்கும்
புல்வயல் 
மதிய வெய்யிலில் 
மாடு மேய்க்கிறது 
ஒற்றைக் கொக்கு.   

No comments: