Monday, December 20, 2010

சில தேநீர்துளிகளும் பல சூரியன்களும்.

கைதவறி
விழுந்து
த ய றிது சி 
கண்ணாடி டம்ளர்.

ஒளியில்  மின்னிய 
ஒவ்வொரு சில்லிலும்
இன்னும் 
ஒட்டியிருக்கிறது
எனக்கான
சில தேநீர்துளிகளும்
பல சூரியன்களும்.

-நன்றி திண்ணை இணைய இதழ் 

No comments: