கோநா
Tuesday, September 14, 2010
ஒன்றாதல்
பெய்யும் மழைக்கஞ்சி
பயணிகள் நிழற்குடைக்குள்
ஒடுங்கி
ஒன்றாயிருக்கிறார்கள்
ஒரு செம்மறியாடும்
சில மனிதர்களும்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment