Wednesday, October 27, 2010

புரிதல்2

உழைத்த களைப்போ
உறவுகளின் மீதான சலிப்போ
தூங்கித் தோள்சரியும்
சகபயணி
அவராய் நானும்
நானாய் அவரும்
இருந்திருக்கவோ
இருக்கவோ கூடும்.
   

1 comment:

Anonymous said...

என்னோடு சேர்த்து புரிதல் 3..!