Sunday, November 7, 2010

எ(அ)து

உருவான(அ)து 
சேர்ந்த(அ)து
வளர்ந்த(அ)து 
மகிழ்ந்த(அ)து
இருந்த(அ)து  
அறிந்த(அ)து
பெருகிய(அ)து 
ம௫கிய(அ)து
உ௫கிய(அ)து
பிரிந்த(அ)து
கரைந்த(அ)து
குறைந்த(அ)து 
மறைந்த(அ)து
அருவான(அ)து
பொதுவான(அ)து.

-நன்றி திண்ணை இணைய இதழ் 
     

2 comments:

vinthaimanithan said...

சரியான(அ)து
தவறான(அ)து
எதுவான(அ)து
எனினும்
இக்கவிதை
கருவான(அ)து
எனக்கு
விருப்பான(அ)து!

கோநா said...

thank u vinthaimanithan.