Tuesday, August 31, 2010

ஒருபெண்

கல்லூரி விழாவோ

காதலன் வற்புறுத்தலோ

ஒருபெண்...

பட்டணத்துச் சாலையில்

பச்சைத்தாவணியில் காலையில்.

1 comment:

Anonymous said...

நெஜமா சொல்லுங்க.. தூங்கி எழுந்திட்டீங்களா.. DOUBT -ஆவே இருக்கே.. நம்ம புள்ளைங்க தாவணில..?!!